aranthainivaranakulu.org

மருத்துவ முகாம் (Free Health Camp)

அறந்தை நிவாரண குழு Periya Pallivasal, Arantyangi, Manjakkudi, Aranthangi, Pudukkottai, Tamil Nadu 614616, Pudukkottai, Tamilnaadu, India

கிராம மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை, பெண்கள் ஆரோக்கிய பரிசோதனை, மருந்துகள் இலவசமாக வழங்குதல்.

இளைஞர் திறன் மேம்பாட்டு முகாம்

  கணினி அடிப்படை பயிற்சி, இணையப் பயன்பாடு, வேலை வாய்ப்பு வழிகாட்டுதல். கைவினைப் பயிற்சி (உதாரணம்: ஜூட் பை, மெழுகுவர்த்தி, மளிகை பொருள் பாக்கிங்).

மக்கள் நல சேவை நாள்

இலவச உணவு வழங்கல் (Annadhanam) ஆதரவற்றோர் இல்லம் / முதியோர் இல்லம் சென்று உதவி. ரத்த தான முகாம்.

இலவச கல்வி உதவி நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் (பை, புத்தகம், பென்சில், கணக்குப்படி) வழங்குதல். 10ம் & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு Career Guidance / Motivational Seminar நடத்துதல்.