முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
28/7, செக்கு சாம்பாக்கம், பெரியபள்ளி வாசல், மேற்குதெரு, ஆவுடையார்கோவில் ரோடு,…
அறந்தை நிவாரண குழு அறக்கட்டளை — மனிதம் காப்போம்! மனிதர்களுடன் இணைவோம்! இன்ஷா அல்லாஹ்.அறந்தை நிவாரண குழு அறக்கட்டளை — மனிதம் காப்போம்! மனிதர்களுடன் இணைவோம்! இன்ஷா அல்லாஹ்.
கல்வி

கல்வி உதவி விநியோகம்

மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள்

நீங்கள் நன்மை செய்தால், அது உங்களுக்கே

— அல்குர்ஆன் 17:7
22 ஆக 2026 · காலை 10:00

கல்வி உதவி விநியோகம்

ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் அத்தியாவசிய கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். பள்ளி / கல்லூரி மாணவர்கள் பதிவு செய்து பங்கேற்கலாம்.

  • இடம்: அறந்தாங்கி
  • நேரம்: காலை 10:00
  • புத்தக உதவி
  • உபகரணங்கள்
  • மாணவர் பதிவு
  • வெளிப்படை விநியோகம்
நிகழ்வுக்கு ஆதரவு ← அனைத்து நிகழ்வுகள்
பங்கேற்க விரும்புகிறீர்களா?

தன்னார்வம் / நன்கொடை

இந்த நிகழ்வுக்கு நன்கொடை அளியுங்கள் அல்லது உதவிப் படிவத்தை அனுப்புங்கள்.