இலவச கல்வி உதவி நிகழ்ச்சி
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் (பை, புத்தகம், பென்சில், கணக்குப்படி) வழங்குதல். 10ம் & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு Career Guidance / Motivational Seminar நடத்துதல்.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் (பை, புத்தகம், பென்சில், கணக்குப்படி) வழங்குதல். 10ம் & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு Career Guidance / Motivational Seminar நடத்துதல்.
இலவச உணவு வழங்கல் (Annadhanam) ஆதரவற்றோர் இல்லம் / முதியோர் இல்லம் சென்று உதவி. ரத்த தான முகாம்.
கணினி அடிப்படை பயிற்சி, இணையப் பயன்பாடு, வேலை வாய்ப்பு வழிகாட்டுதல். கைவினைப் பயிற்சி (உதாரணம்: ஜூட் பை, மெழுகுவர்த்தி, மளிகை பொருள் பாக்கிங்).